ஆப்கானிஸ்தானை வாட்டி வரும் கடும் குளிர்...160க்கும் அதிகமானோர் பனியில் உறைந்து பலி...

x

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், எரிப்பதற்கு மரக்கட்டைகள், நிலக்கரி கூட வாங்க வசதி இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்...

160க்கும் அதிகமானோர் கடும் குளிருக்கு பலியாகி உள்ள நிலையில், கடந்த வாரத்தில் மட்டுமே 84 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர்காலம் இந்த ஆண்டு மோசமாக தாக்கியுள்ள நிலையில், பல இடங்களில் வெப்ப நிலை மைனஸ் 34 டிகிரி செல்சியசிற்கும் குறைவாக உள்ளது.

தலிபான் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் ஆப்கானிஸ்தானில் மக்கள் குளிர்காலத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்