அப்படியே தலைகீழாக மாறிய கிளைமேட்...நம்ம சென்னையா இது?.. திகைத்த மக்கள்

x

சென்னை மாநகரம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 24-ஆம் தேதி வரை மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகரின் அனைத்து பகுதிகளிலும் குறைந்தது 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருகிறது.

மேலும், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்