தீபாவளி சீட்டு ரூ.1000 கோடி அபேஸ்..! கலர்கலராய் ரீல் விட்டு சீட்டிங் செய்த சிட்பண்ட் - கதறும் ஏஜெண்டுகள்... கண்ணீர் வடிக்கும் மக்கள்...

தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நிதி நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். சீட்டு என்ற பெயரில் சீட்டிங் செய்த இந்த நிறுவனத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

X

Thanthi TV
www.thanthitv.com