அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பரிதாபமாய் நின்று கொண்டிருந்த குழந்தைகள்...ஆற்றைக் கடந்து ஆபத்தான பயணம்...

x

மத்திய அமெரிக்க நாடான எல் சல்வேடரைச் சேர்ந்த 3 குழந்தைகள் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் உள்ள ஆற்றில் அகதிகளாக மீட்டெடுக்கப்பட்டனர்... மீட்கப்பட்ட குழந்தைகள் மெக்ஸிகோவின் ஒருங்கிணைந்த குடும்ப மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஆற்றைக் கடந்து வந்த காட்சி காண்போரைக் கலங்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்