முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்-மே 2ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x
  • முதலமைச்சர் ஸ்டாலின் மே 20ஆம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாக தகவல்
  • தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல்
  • ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லவும் திட்டம்
  • இந்த வெளிநாட்டு பயணம் ஒரு வார கால பயணமாக இருக்கும் என தகவல்
  • வெளிநாட்டு பயணம் குறித்து மே 2ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது
  • அடுத்த மாதம் லண்டன் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்