மழைக்கால அவசர மையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்..புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவு

x

சென்னையில் மழையால் பல இடங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவசர உதவி மையத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் விசிட் அடித்தார். பாதிப்புகள் குறித்து மக்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்