கடலூர் மாவட்டம் கடவாச்சேரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.

x

கடலூரில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

கடவாச்சேரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை முதல்வர் பார்வையிட்டு வருகிறார்.

பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்.

பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..


Next Story

மேலும் செய்திகள்