மழையில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர்

x

கடலூரை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.

உமையாள்பதி பகுதியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட நிலங்கள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..


Next Story

மேலும் செய்திகள்