கலாஷேத்ரா விவகாரம்.. இரவோடு இரவாக மாணவிகள் செய்த மாஸ் சம்பவம் - உடனே உறுதி கொடுத்த முதல்வர்..!

x
  • இணையத்தில் முதன் முதலில் கலாஷேத்ரா மாணவி ஒருவரால் முன்வைக்கப்பட்ட பாலியல் புகார், மகளிர் ஆணைய விசாரணை, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம், மாணவிகளின் போராட்டம் என நீண்டு இப்போது போலீஸ் புகார் வரை சென்றிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்