கீழடியை பார்வையிட இன்று முதல் கட்டணம் வசூல் | Keeladi Museum | Sivangai | ThanthiTV

x
  • கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் வசூல் - இன்று முதல் அமலுக்கு வந்தது
  • உள்நாட்டினர் பிரிவில் பெரியவர்களுக்கு கட்டணம் - ரூ.15/சிறியவர்களுக்கு - ரூ.10, மாணவர்களுக்கு - ரூ.5 கட்டணம் வசூல்
  • வெளிநாட்டினர் பிரிவில் பெரியவர்களுக்கு - ரூ.50, சிறியவர்களுக்கு - ரூ.25 கட்டணம் வசூல்
  • நிழற்படம் எடுக்க - ரூ.30, வீடியோ எடுக்க - ரூ.100 என கட்டணம் வசூல்
  • கீழடி அருங்காட்சியத்தை பார்வையிடும் நேரம் குறைப்பு /காலை 10 மணி இருந்து மாலை 6 மணி வரை மட்டுமே பார்வையிட முடியும்

Next Story

மேலும் செய்திகள்