பாடப் பிரிவுகளில் அதிரடி மாற்றம்...அண்ணா பல்கலைக் கழகம் முக்கிய அறிவிப்பு

x

வரும் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் 4 பாடப் பிரிவுகளில் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 6 பாடப் பிரிவுகளில் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக, அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்