ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு | jallikattu

x

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீது நாளை விசாரணை

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்தது

"விலங்குகளுக்கு அடிப்படை உரிமை இல்லை, விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது"

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான பாதுகாப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன - தமிழக அரசு

விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு

"ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்"

இன்று வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் நாளை விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்