கோவையில் கார் வெடித்த சம்பவம்..பள்ளி வாசல் நிர்வாகிகள் கோயிலுக்கு வருகை..கைகூப்பி வரவேற்ற பூசாரிகள்

x

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத்தினர் வருகை/.

கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத் உலமாக்கள் வருகை.

பள்ளி வாசல் நிர்வாகிகளை கைகூப்பி வரவேற்ற கோயில் பூசாரிகள்.

கடந்த 23ஆம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்தது.


Next Story

மேலும் செய்திகள்