அதுக்கு தரமுடியாது Extra 10ரூ குடு...ஊழியரிடம் குடிமகன் வாக்குவாதம்...வெளியான வீடியோ

சிதம்பரம் அருகே உள்ள ஒரு மதுக்கடையில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றதாக கூறி, கடை ஊழியரிடம் மதுப்பிரியர் ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com