🔴LIVE: இடைத்தேர்தல் ஆலோசனை - அண்ணாமலை டெல்லி பயணம்

x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆலோசனை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம், இடைத்தேர்தலில் பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை, அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை திடீர் டெல்லி பயணம், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு - டெல்லியில் பாஜக தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்