சென்னையில் பஸ் டிரைவர் மீது தாக்குதல்.. சாலை குறுக்கே பைக்குகளை விட்டு தகராறு - வெளியான பரபரப்பு காட்சிகள் -அலறிய பயணிகள்

x
  • சென்னை வண்ணாரப்பேட்டையில் மாநகர பேருந்து ஓட்டுநர் மீது கத்தியால் தாக்குதல்.
  • வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்.
  • சாலையில் பேருந்தின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி தாக்குதல்.
  • 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்.

Next Story

மேலும் செய்திகள்