தயாராகும் காளைகள்.. காத்திருக்கும் வீரர்கள்.. களைகட்ட போகும் ஜல்லிக்கட்டு... - தயாராகும் களங்கள்..!

x

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு, கேலரி அமைக்கும் பணிக்கான ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டியைகையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

இந்நிலையில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி கட்டுமான பணிக்கு ஒப்பந்த புள்ளியை பேரூராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தலா 19 லட்சத்து 90 ஆயிரம் வீதம், இரண்டு ஊர்களுக்கும் சேர்த்து 39 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்