#BREAKING || பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு

x

தமிழகம் முழுவதும் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ஜூன் ஒன்றாம் தேதி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்படும்

ஜூன் 5ஆம் தேதி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்

கோடை வெயில் காரணமாக பள்ளி திறப்பு தள்ளிப்போகும் என தகவல் வெளியான நிலையில், அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்