#Breaking|| "எதிர்பாரா தருணங்கள்.. திருப்பங்கள்" - நடிகர் அஜித் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

நடிகர் அஜித் குமார் பைக் சுற்றுலா நிறுவனம் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு

ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் சுற்றுலா நிறுவனம் தொடக்கம்

இந்தியா மற்றும் உலகளவில், சாலைகளில் பைக் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கு சேவைகளை வழங்க திட்டம்

நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு நிறுவனம் வழங்கும் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்