#Breaking|| டாஸ்மாக்.. பறந்த இறுதி எச்சரிக்கை.. நோ சஸ்பெண்ட்.. ஒன்லி டிஸ்மிஸ் - சுளுக்கெடுக்கும் புதிய அமைச்சர்

#Breaking|| டாஸ்மாக்.. பறந்த இறுதி எச்சரிக்கை.. நோ சஸ்பெண்ட்.. ஒன்லி டிஸ்மிஸ் - சுளுக்கெடுக்கும் புதிய அமைச்சர்
Published on

"டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணிநீக்கம்"

அமைச்சர் முத்துசாமி அதிரடி உத்தரவு

குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

"நிர்ணயம் செய்யப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்"

"அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது"

X

Thanthi TV
www.thanthitv.com