#BREAKING || கொட்டி தீர்க்கும் மழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

x

வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


Next Story

மேலும் செய்திகள்