#BREAKING || "கலந்தாய்வில் மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஒரு ஆண்டு நீட் தேர்வெழுத தடை"...

#BREAKING || "கலந்தாய்வில் மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஒரு ஆண்டு நீட் தேர்வெழுத தடை"...
Published on

அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஒரு ஆண்டு நீட் தேர்வெழுத தடை

கலந்தாய்வு நாளை தொடங்க உள்ள நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் தகவல்

முன்பணத் தொகை வழக்கமாக திருப்பி தரப்பட மாட்டாது என ஏற்கனவே நடைமுறை இருந்தது

இப்போது, கூடுதலாக 1 ஆண்டு நீட் தேர்வெழுத தடையும் விதிப்பு...

கடைசி ரவுண்டில் சீட் எடுத்து சேராவிட்டால் இந்த நடவடிக்கை என

X

Thanthi TV
www.thanthitv.com