#BREAKING | இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்-பாதிக்கப்பட்டவருக்கு பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட மத்தியப்பிரதேச முதல்வர்

x

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி சர்ச்சையான விவகாரம்

பாதிக்கப்பட்ட இளைஞரின் கால்களை கழுவி பாத பூஜை செய்தார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞருக்கு மாலை அணிவித்து கெளரவித்த முதல்வர் சிவராஜ்

பழங்குடியின இளைஞரிடம் மன்னிப்பு கோரினார் மத்தியப்பிரதேச முதல்வர்

வீடியோவை பார்த்து வேதனை அடைந்தேன்...மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள் என உருக்கம்


Next Story

மேலும் செய்திகள்