நடிப்புக்கு பிரேக்..! அமீர்கானின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி | Amir Khan | Bollywood

x

அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிப்பதை தவிர்க்க உள்ளதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், 35 ஆண்டுகளாக வேலை, வேலை என தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்ததாகவும், இனி குடும்பத்துடன் நேரத்தை செலவிட போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் சினிமா தயாரிப்பு பணியில் ஈடுபடுவேன் என அமீர்கான் தெளிவுப்படுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்