சாமியை தத்ரூபமாக நேரில் கொண்டு வந்த சிறுவர்கள் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

x

நெல்லையில், பிளாஸ்டிக் வாளி மற்றும் தண்ணீர் பைப் உள்ளிட்டவை மூலம், கோயில் திருவிழா காட்சிகளை போல் சிறுவர்கள் நடித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்