பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்...முன்னாள் அமைச்சர் பேசும்போது தூங்கிய நிர்வாகி | Namakkal | AIADMK

x

நாமக்கல் மாவட்டம் ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் தூங்கிய படி அமர்ந்திருந்தது கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, தங்கமணி ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், தங்கமணி சிறப்புரையாற்றினார். அப்போது அனைவரும் உற்சாகமாக கைதட்டி வரவேற்ற நிலையில், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் வேம்புசேகரன் தூங்கிய படி இருந்தது கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்