#Breaking|| குண்டுவீச்சு.. திமுக MLA-க்கு நேரவிருந்த பயங்கரம்.. கடலூரில் அடுத்த பரபரப்பு

x
  • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - ஐந்து தனிப்படைகள் அமைப்பு.
  • கடலூர்: நல்லாத்தூர் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு.
  • திமுக நிர்வாகி இல்ல மஞ்சள் நீட்டு நீராட்டு விழாவில் கலந்து கொண்ட போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
  • இந்த சம்பவம் குறித்து இரண்டு பேரிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • சம்பவம் நடைபெற்றது தமிழகம் - புதுச்சேரி எல்லைப் பகுதி என்பதால் புதுவை மாநிலத்திலும் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்