இந்திய வரைப்படத்தின் மீது நடப்பது போன்ற வீடியோ... புதிய சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் அக்சய் குமார்

x

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்வதாக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

19 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் அக்ஷய்குமார் உடன் திசா பதானி, நோரா பிரதேகி, மௌனி ராய், சோனம் பசுவா உள்ளிட்டவரும் உள்ளனர்.

வீடியோவில் அக்ஷய்குமார் இந்திய வரைபடத்தில் நடக்கிறார் .

இந்த வீடியோ வெளியான நிலையில் சமூக வலைத்தளங்களில் அக்‌ஷய் குமாருக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்