சென்னையின் பிரதான சாலைகளில் எதிர்நீச்சல் அடிக்கும் வாகனங்கள்

x

வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் கொட்டும் கனமழை ,பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நீச்சல் குளம் போல் தேங்கிய தண்ணீர் ,சென்னை உயர்நீதிமன்றம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை, மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்


Next Story

மேலும் செய்திகள்