நடுரோட்டில் இளைஞர் தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்து கொன்ற 3 பெண்கள் - பதற வைக்கும் காட்சிகள்

x

பெங்களூருவில் நடுரோட்டில் இளைஞர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த கும்பல்/குலை நடுங்க வைக்கும் கொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

3 பெண்கள் அடங்கிய 6 பேர் கொண்ட கும்பலை தேடும் பெங்களூரு காவல்துறை/முகம் சிதைந்த இளைஞர் யார் என அடையாளம் கண்டுபிடித்த போலீசார்

பாகல்கோட்டையைச் சேர்ந்த மல்லப்பா, பெண் விவகாரத்தில் படுகொலை என தகவல்


Next Story

மேலும் செய்திகள்