புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை - கூட்டம் கூட்டமாக நிற்கும் ஆர்வலர்கள்

x

தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் ஜன. 1 அல்லது 2ல் நடைபெறுவது வழக்கம்

ஜன.6ம் தேதியான இன்று ஜல்லிக்கட்டு நடத்த முதலில் தமிழக அரசு அனுமதி அளித்தது

நேற்று இரவு ஆட்சியர் கவிதா ராமு ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் ஆய்வு

"உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை"


Next Story

மேலும் செய்திகள்