ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் ஆத்திரம் - காளையை திடலுக்குள் அவிழ்த்துவிட்ட நபர் - புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆவேசம் அடைந்த ஒருவர், தனது காளையை திடலுக்குள் அவிழ்த்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்