தேவாலயங்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதல்... குழந்தை, தாய் உட்பட 5 பேர் கொலை - மியான்மரில் பதற்றம்

x

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. தன்னாட்சி கோரி போராட்டங்களை முன்னெடுத்த கரேன் பழங்குடியினர் வசித்து வரும் கிராமங்களில் உள்ள 4 தேவாலயங்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்