"ஷட்டரை இறக்குறீர்களா இல்லையா..?" வீடியோ எடுத்தவரை பார்த்து சிரித்த டாஸ்மாக் ஊழியர் - தீயாய் பரவும் வீடியோ

x

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே அரசு டாஸ்மாக் கடையில், 10 ரூபாய் அதிகமாக கேட்ட ஊழியரிடம் மதுப்பிரியர் ஒருவர் வாக்குவாதம் நடத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்