"அண்ணாமலை ஈபிஎஸ்-ஸை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டார்.." - புகழேந்தி (ஓபிஎஸ் அணி) பரபரப்பு பேட்டி

x
  • ஆட்சியிலிருந்தவர்கள் - கொள்ளையடித்தவர்களை விடமாட்டேன் என அண்ணாமலை கூறியதால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருவதாக கூறியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சிறைக்கு அனுப்புவார் எனவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்