அங்காள ஈஸ்வரி கோயில் திருவிழா - தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

x

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில், அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் தலைமையில் நடந்த விழாவை, அமைச்சர்கள், சேகர்பாபு, நாசர் தொடங்கி வைத்தனர். இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் ஏராளமானோர், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்