ஷ்ரத்தா கொலை வழக்கை வைத்து முன்னரே உருவான திரைப்படம்..? 'வாத்' டிரைலரால் கிளம்பிய சர்ச்சை

x

பாலிவுட் நடிகர் சஞ்சய் மிஸ்ரா, நடிகை நீனா குப்தா உள்ளிட்டோர் நடிப்பில் 'வாத்' என்ற என்ற இந்திப்படம் உருவாகியுள்ளது.

த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள 'வாத்' படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது.

டெல்லியில் நடந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணின் கொலை வழக்கின் சாயல், படத்தில் உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகை நீனா குப்தா, 'வாத்' திரைப்படத்தின் கதை கொலை பற்றியதுதான் என்றாலும், ஷ்ரத்தா வழக்கிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்