#BREAKING || தமிழகத்தில் அலர்ட்.. இடி, மின்னலுடன் வெளுக்க போகுது - வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்

x

"தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்"

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

"சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்"

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு என விளக்கம்

"3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு"


Next Story

மேலும் செய்திகள்