"வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன்?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

x
  • "மாணவிகளுக்கு கலங்கரை விளக்கமாக புதுமை பெண் திட்டம்" -முதல்வர் ஸ்டாலின்
  • பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கூறும் வீடியோ
  • "நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதில் மக்களுக்கான எதுவுமே இல்லை" -முதல்வர் ஸ்டாலின்
  • "80% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்"
  • வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு முதலமைச்சர் பதில்
  • மீதமுள்ள வாக்குறுதிகளையும் ஓராண்டுக்குள் நிறைவேற்றுவோம் என உறுதி
  • "பிரதமர் பதிலுரையில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது" -முதல்வர் ஸ்டாலின்
  • "பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை"
  • திமுக எம்.பி-க்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்லவில்லை என்றும் விமர்சனம்
  • "வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன்?"
  • திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது என்ற பிரதமரின் விமர்சனத்திற்கு முதல்வர் பதில்
  • "இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால், ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு கையெழுத்து போடுவீர்கள்?"- ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் கேள்வி

Next Story

மேலும் செய்திகள்