சேலத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் பயணம் - மேள தாளங்கள் முழங்க அதிமுக தொண்டர்கள் ஆரவாரம்

x

அதிமுக பொதுச்செயலாளரான பின் சேலம் செல்லும் எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை சென்னை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக அனுப்பி வைத்தனர். அப்போது, பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க அதிமுக தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்