மார்ச் 26 - அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்... நாளை முதல் வேட்பு மனு தாக்கல் | AIADMK | EPS | OPS

x
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அண்மையில் மறைந்ததையொட்டி, ஓபிஎஸ்-ஐ முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்