அதிமுகவினர் மோதல்- போலீசார் விளக்கம்

x

இன்று (11.07.2022) காலைசுமார்8.30 மணியளவில் E-2 இராயப்பேட்டைகாவல்நிலையஎல்லைக்குட்பட்டபகுதியில்உள்ளஅ.தி.மு.ககட்சிதலைமைஅலுவலகத்திற்குஒருபிரிவினர்சென்றபோது, அங்கிருந்தமற்றொருபிரிவினர்கட்சிதலைமைஅலுவலகத்தில்நுழையவிடாமல்தடுத்துள்ளனர். இதனால்இருதரப்பினரும்ஆயுதங்களுடன்கலவரத்தில்ஈடுபட்டு, கற்களையும்எறிந்துதாக்குதலில்ஈடுபட்டனர்.மேலும்அவர்கள்காவல்துறையினரைபணிசெய்யாவிடாமல்தடுத்ததுடன், அவ்வைசண்முகம்சாலையில்நிறுத்தப்பட்டிருந்தஇரண்டுதனியார்பேருந்துகள்மற்றும்கார்களைசேதப்படுத்தினர். இதுதொடர்பாக, பாசறைபாலசந்திரன்என்பவர் 13 நபர்களுடன்போலீசாருடன்வாக்குவாதத்தில்ஈடுபட்டு, போலீசாரைபணிசெய்யவிடாமல்தடுத்தபோதுபோலீசார்அவர்களைகைதுசெய்துகாவல்துறையினர்அவ்விடத்தில்நிலைமையைகட்டுப்பாட்டிற்குள்கொண்டுவந்தனர்.

மேற்படிதாக்குதல்சம்பவத்தில்ஒருதரப்பில்24நபர்களும்,மற்றொருதரப்பில்20நபர்களும்காயமடைந்தனர்.மேலும்காவல்துறையைச்சேர்ந்த2 நபர்களும், மற்றும்ஒருதனிநபர்எனமொத்தம்47 நபர்கள்காயமடைந்தனர்.காயமடைந்தநபர்கள்ராஜீவ்காந்திஅரசுபொதுமருத்துவமனை,இராயப்பேட்டைஅரசுபொதுமருத்துவமனை,கீழ்ப்பாக்கம்மருத்துவக்கல்லூரிமருத்துவமனைமற்றும்காவேரிமருத்துவனைஆகியஇடங்களில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்