திடீரென பெண்கள் காலில் விழுந்து வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் தென்னரசு - சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்

x

இடைத்தேர்தலையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தீவிர பிர சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆரத்தி எடுத்த பெண்களின் காலில் விழுந்து, கே.எஸ்.தென்னரசு வாக்குசேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்