"நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக மீண்டும் வெல்லும்" - G. K. Vasan | BJP | ADMK

x

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெல்வதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பால் விலை உயர்வைக் கண்டித்து சென்னை ராஜாஜி சாலையில் த.மா.கா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், பால் விலை, சொத்து வரி, மின்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி, மக்கள் தலையில் சுமையை வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

திமுகவுக்கு எதிரான எதிர்மறை ஓட்டு அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்