"லோகேஷ் கனகராஜ்க்கு LIFE TIME SETTLEMENT" - வெளியான 'தளபதி 67' அப்டேட் - தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்

"லோகேஷ் கனகராஜ்க்கு LIFE TIME SETTLEMENT" - வெளியான 'தளபதி 67' அப்டேட் - தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்
Published on

நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் நேற்று வெளியான நிலையில் செங்கல்பட்டு நகர் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 67

இது குறித்தான அப்டேட் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் போஸ்டர் மோகத்தில் இறங்கி உள்ளனர்

செங்கல்பட்டு நகர் முழுவதும் நடிகர் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

இதில் லோகேஷ் கனகராஜ் அண்ணா தளபதி 67 வேற மாதிரி இருக்கணும் அப்படி இருந்தா தளபதி ரசிகர்கள் ஆகிய நாங்கள் உங்களுக்கு பணம், பெயர், புகழ் லைஃப் டைம் செட்டில்மெண்டா தரோம் என்ற வசனங்களுடன் செங்கல்பட்டு நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com