முதல்வர் புகைப்பட கண்காட்சியை பார்த்த 'சூரி' - "ஒட்டுமொத்த அரசியலையே தெரிந்து கொண்டேன்" - நெகிழ்ச்சியில் நடிகர் சூரி பேச்சு

x
  • முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்த்த பின்னர் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலையே தெரிந்து கொண்டதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
  • மதுரை மேனேந்தல் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது வாழ்வு குறித்த புகைப்பட கண்காட்சியை நடிகர் சூரி பார்வையிட்டார்.
  • அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் ரகுபதி ஆகியோரும் பங்கேற்றனர்.
  • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூரி, இங்குள்ள புகைப்படங்களை பார்த்தால் போதும் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலை தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்