மோடியை கைகூப்பி வரவேற்ற நடிகர் செந்தில்...திரும்பி அதையே செய்த பிரதமர் - இணையத்தில் பரவும் போட்டோ

x
  • தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை நகைச்சுவை நடிகர் செந்தில் வரவேற்ற புகைப்படம் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
  • சென்ட்ரல் ரயில் நிலையத்தில் "வந்தே பாரத்" ரயிலை துவக்கி வைத்து விட்டு, ஐஎன்எஸ் அடையாறில் இருந்து புறப்படும் முன் பிரதமர் மோடியை, காமெடி நடிகரும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான செந்தில் சந்தித்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
  • அப்போது பிரதமரும் பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்