நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று

x

நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்