அரசு அனுமதியுடன் ஆவின் பாலகம் அமைத்த பெண்..."திறந்த 3 நாளாவே டார்ச்சர் பண்றாங்க..." - கதறும் விதவை பெண் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

x
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தான் அமைத்திருக்கும் ஆவின் பாலகத்தை அகற்ற வேண்டுமென மிரட்டுவதாக, விதவை பெண் புகாரளித்துள்ளார்.
  • நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், அரசு அனுமதி பெற்று கள்ளக்குறிச்சி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் அமைத்துள்ளார்.
  • இந்நிலையில், தான் அமைத்த ஆவின் பாலகத்தை மூட வேண்டுமென சிலர் மிரட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
  • அரசின் அனுமதி பெற்று அமைத்த நிலையிலும், தான் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருவதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்