எமனாக ஓடிவந்த காட்டுயானை - நடுரோட்டில் நடந்த சம்பவம்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா பயணிகளை விரட்டிய ஒற்றை யானையால் பரபரப்பு நிலவியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானை ஒன்று சாலையை கடந்து சென்றது. அப்போது, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுக்க முயன்றபோது, ஆக்ரோஷமான அந்த யானை அவர்களை விரட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர்....


Next Story

மேலும் செய்திகள்